Embassy of India in Kyiv asks Indians, particularly students whose stay is not essential, to leave Ukraine temporarily in view of uncertainties of the current situation. <br /> <br />உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.